fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலை பல்கலை. மக்கள் தொடர்பு அதிகாரிக்கு பிரிவு உபசார விழா

அண்ணாமலை பல்கலை. மக்கள் தொடர்பு அதிகாரிக்கு பிரிவு உபசார விழா

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 38 ஆண்டுகளாக தலைமை அலுவலகம்,பல் மருத்துவக் கல்லூரி, விவசாயம் ஆகிய துறைகளில் பணியாற்றி பின்பு மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியேற்று ஓய்வு பெறும் ரெத்தின சம்பத்க்கு பல்கலைக்கழகம் சார்பாக பிரிவு உபசார விழா சிண்டிகேட் அரங்கில் துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அருட்செல்வி, மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பல்வேறு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img