fbpx
Homeபிற செய்திகள்ஆம்வே இந்தியா சார்பில் புதிய டூத் பேஸ்ட் அறிமுகம்

ஆம்வே இந்தியா சார்பில் புதிய டூத் பேஸ்ட் அறிமுகம்

முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான ஆம்வே இந்தியா, ஆல் நியூ மல்டி ஆக்ஷன் டூத் பேஸ்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின்

இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி அஜய் கன்னா கூறியதாவது:
உலக சுகாதார அமைப்பு தரவுகளின்படி, 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பல் சிதைவுடன் போராடுகிறார்கள்.

50 சதவீதத்துக்கும் மேற்பட் டவர்கள் ஈறு மந்தநிலை, வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளுடன் போராடுகிறார்கள். ஆம்வேயின் ஆல் நியூ மல்டி ஆக்ஷன் டூத் பேஸ்ட் மூலம் எனாமல் ஒயிட்டனிங் 42% அதிகரிப்பு, 12 மணிநேர சுவாச புத்துணர்ச்சி, பிளேக் குறைப்பு, சுவையில் புதினா அத் தியாவசிய எண்ணெய் உள்ளது.

இது நியூட்ரிலைட் மூலம் சான்றளிக்கப்பட்டது. இந்த டூத் பேஸ்ட் சுவா சத்தை புத்துணர்ச்சியடைய உதவுகிறது. இதேபோல் கிளிஸ்டர் மல்டி-ஆக்ஷன் டூத் பேஸ்ட் மற்றும் கிளிஸ் டர் மல்டி-ஆக்ஷன் டூத் பேஸ்ட் கிராம்பு, வேம்பு, புதினா, திருநீற்று பச்சிலை, இஞ்சி, முலேதி, துளசி, யூகலிப்டோல், எலுமிச்சை உள்ளிட்ட 11 இயற்கை பொருட்களின் கலவை மூலம் தயாரிக்கப்படுகிறது.

இந்த டூத் பேஸ்ட்டிற்கு இந்திய பல் மருத்துவ சங்கம் சான்றளித்துள்ளது.கிளிஸ்டர் மல்டி-ஆக்ஷன் டூத் பேஸ்ட் மற்றும் கிளிஸ்டர் மல்டி-ஆக்ஷன் டூத் பேஸ்ட் ஹெர்பல்ஸ் ஆகியவை அனைத்து வரிகளையும் சேர்த்து 200 கிராம் பேக்கிற்கு முறையே ரூ.322 மற்றும் ரூ.333 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img