fbpx
Homeபிற செய்திகள்நுகர்பொருள் வாணிபக்கழகம், கோணம் கிடங்கில் சேமிப்பிலுள்ள அரிசியின் தர ஆய்வு கலெக்டரால் மேற்கொள்ளப்பட்டது

நுகர்பொருள் வாணிபக்கழகம், கோணம் கிடங்கில் சேமிப்பிலுள்ள அரிசியின் தர ஆய்வு கலெக்டரால் மேற்கொள்ளப்பட்டது

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் கோணம் அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தில் நியாய விலைக் கடைகளுக்கு வழங்குவதற்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசியின் தரத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மண்டல மேலாளர் மாரிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர்(பொ) மாதவன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img