தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக முத்து அரங்கில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட ஊரக சாலைகள் மேம்படுத்துவதற்கான கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குத்துவிளக்கு ஏற்றினார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/ கூடுதல் ஆட்சியர் சரவணன், உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதஞ் ஜெய் நாராயணன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.



