கோவை மாவட்ட ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள பழைய முன்சிப் நீதிமன்ற (குதிரை வண்டி நீதிமன்றம்) கட்டிடத்தை புதுப்பித்து மறு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(பாரம்பரிய கட்டமைப்பு) மணிகண்டன் மற்றும் பலர் உள்ளனர்.



