fbpx
Homeபிற செய்திகள்கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் 78 -வது சுதந்திரதின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் 78 -வது சுதந்திரதின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் 78 -வது சுதந்திரதின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கோவை இந்திய விமானப்படையின் விங்கமாண்டர் பிரப்கிரண் தில்லான் கலந்து கொண்டார். அருகில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரிபபியோலா, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எமல்டாமேரி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img