fbpx
Homeபிற செய்திகள்கோவை மு.ராமநாதனின் 6 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி

கோவை மு.ராமநாதனின் 6 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி

கோவை வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் கோவை மாநகர முன்னாள் செயலாளர் மு.இராமநாதனின் 6 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது திருஉருவப்படத்திற்கு மாந கர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.


கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மேயர் ரங்கநாயகி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், மாநில தொழிலாளர் அணி (எல்பிஎப்) துணைச் செய லாளர் தமிழ்ச் செல்வன், எல்பிஎப் பஞ்சாலைகள் சங்க தலைவர் சு.பார்த்தசாரதி, தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை சம்பத், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வேபாலசுப்பிரமணியன், ஆனந்த குமார், டி.பி.சுப்பிரமணியன், சோமு சந்தோஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன், இரா.மணிகண்டன், ச.குப்புசாமி, சங்கனூர் ஆனந்தகுமார், சரஸ்வதி புஷ்பராஜ்,றீ ஜீயீ பெரியசாமி, எல்பிஎப் பிரபாகரன், பகுதிச் செயலாளர்கள் ஆர்.எம்.சேதுராமன், ப.பசுபதி, மார்க்கெட் எம்.மனோகரன், வ.ம.சண்முகசுந்தரம், கே.எம்.ரவி, எ.எம்.கிருஷ்ணராஜூ, கார்த் திக் செல்வராஜ், அணிகளின் அமைப்பாளர்கள் டெம்போ சிவா, ஏ.எஸ்.ஜெயக்குமார், ஆர்.கே.சுரேஷ்குமார், ஆ.கண்ணன், அ.ஜார்ஜ், அக்ரி பாலு, கழக நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img