Homeபிற செய்திகள்கோவை ரேஸ்கோர்ஸ் சிஎஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திரதினவிழா

கோவை ரேஸ்கோர்ஸ் சிஎஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திரதினவிழா

கோவை ரேஸ்கோர்ஸ் சிஎஸ்ஐ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திரதினவிழாவில் சிஎஸ்ஐ திருமண்டல கூட்டுக்கல்விக் குழு கன்வீனர் ஜெயசீலன் தேசியக்கொடி ஏற்றினார். அருட்திரு அருண்திலகம் ஆரம்ப ஜெபம் செய்தார். சிஎஸ்ஐ கோவை வட்டகை தலைவர் ஏ.ஜே.ராஜா, முதல்வர் டாக்டர் குளோரி லதா டேவிட், துணை முதல்வர் இன்பராஜ் மற்றும் மாணவவ மாணவிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img