fbpx
Homeபிற செய்திகள்கோவையில் புதிய குதிரையேற்ற அணி - லோகோ அறிமுக விழா

கோவையில் புதிய குதிரையேற்ற அணி – லோகோ அறிமுக விழா

கோவை எஸ்.என்.ஆர். கலையரங்கில் பெகாசஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் புதிய குதிரையேற்ற அணி மற்றும் லோகோ அறிமுக விழா நடந்தது.

இதில் எஸ்.என்.ஆர். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் பி அன்ட் எஸ் குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரியங்கா சுந்தர், நடிகர் சாந்தனு பாக்யராஜ், சின்னத்திரை நடிகை கீர்த்தி சாந்தனு, IHS தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சக்தி பாலாஜி, எக்ஸ்போ வான் நிறுவனத்தின் தலைவர் மகேந்திரன், ஒலிம்பிக் குதிரை ஏற்ற வீரர் இம்தியாஸ் அனீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img