fbpx
Homeபிற செய்திகள்நந்தா பொறியியல் கல்லூரியில் 23வது ஆண்டு விழா

நந்தா பொறியியல் கல்லூரியில் 23வது ஆண்டு விழா

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் 23 வது ஆண்டு விழா நடைபெற்றது.

கல்லூரி அறக்கட்டளை தலைவர் வி. சண்முகன், ரேன் எஞ்சின் வால்யூவ் நிறுவன தலைவர் எஸ். ராஜ்குமார்,கல்லூரி முதல்வர் யு.எஸ். ரகுபதி, அறக்கட்டளை செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப்,  எஸ். திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி எஸ். ஆறுமுகம் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அதிகாரி ஏ.கே. வேலுசாமி சிறப்புரைஆற்றி சாதனைப் படைத்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கினர். 

படிக்க வேண்டும்

spot_img