கிருஷ்ணகிரி நகராட்சி ரவுண்டானா அருகில் நேரு யுவகேந்திரா, இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துக்கொண்ட வலிமையான இந்தியா 75வது சுதந்திர தின 2.0 ஓட்டத்தினை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.