fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img