Homeபிற செய்திகள்புதிய வளைய சுற்றுத்தர அமைப்பு (RMU) மற்றும் புதிய மின்மாற்றியை நீல கடற்கரை சாலை, நீலாங்கரையில்...

புதிய வளைய சுற்றுத்தர அமைப்பு (RMU) மற்றும் புதிய மின்மாற்றியை நீல கடற்கரை சாலை, நீலாங்கரையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் முன்னிலையிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் புதிய வளைய சுற்றுத்தர அமைப்பு (RMU)
மற்றும் புதிய மின்மாற்றியை நீல கடற்கரை சாலை, நீலாங்கரையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்கள்.

சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், இயக்குநர் மின் பகிர்மானம் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img