fbpx
Homeபிற செய்திகள்நைகா ஸ்கின் ஆர்எக்ஐ அறிமுகம்

நைகா ஸ்கின் ஆர்எக்ஐ அறிமுகம்

நைகாவின் வாடிக்கையாளர் அழகு சாதனப் பொருட்களின் பட்டியலில் புதிய சேர்க்கையாக நைகா ஸ்கின் ஆர்எக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இருபாலரும் இதனை பயன்படுத்தலாம். சருமத்திற்கு சிறந்த பராமரிப்பாக இருக்கும். இந்தியர்களிடம் பொதுவாக தோன்றும் சருமப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காவும், மிருதுவான சருமத்தை அளிப்பதற்காகவும் பல நல்ல அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.

நைகா ஸ்கின் ஆர்எக்ஸ்-ன் நான்கு ஸீரம்கள், ஹீரோ ஆக்டிவ் உட்பொருட்கள் கொண்ட தயாரிப்பு பார்முலாவின்படி, குறிப்பாக ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நைகா பிராண்ட் சிஇஓ ரீனா சஹாப்ரா கூறியதாவது:
நைகா ஸ்கின் ஆர்எக்ஸ்-வோடு சருமத்தினை பராமரிக்க தேவையான ஊட்டச்சத்துக்களின் அவசியத்தை உணர்ந்தவர்கள் நாடும் பிரத்தியேகமான தீர்வுகளுக்காக அதிசிறப்பாக செயல்படும் தயாரிப்பு வரிசைகளை அறிமுகப்படுத்துகிறோம்.

எங்களது வாடிக்கையாளர்களின் அழகு அம்சத்துக்கு வலுவூட்ட சருமத்தின் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய தேவையான உயர் ரக அறிவியல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உட்பொருட்களோடு செறிவூட்டப்பட்டுள்ளது.

சாலிசிலிக் அமிலம், நையாசினைடு, அட்வானஸ்ட் ரெடினால், ஹைலுரோனிக் அமிலம் போன்ற உயர் ரக உட்பொருட்கள் கொண்ட எங்களது தயாரிப்புகள், பல ஆண்டுகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் பலன்களாகும் என்றார்.

நைகா ஸ்கின் ஆர்எக்ஸ் தயாரிப்புகள் நைகா வெப்சைட், ஆப் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள எங்களது ஸ்டோர்களில் கிடைக்கும். இவற்றின் விலை ரூ.799 முதல் ரூ.899 வரை.

படிக்க வேண்டும்

spot_img