கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வ.உ.சி மைதானத்தில் தி சென்னை சில்க்ஸ் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட ‘நம்ம கோவை’ செல்பி பாயிண்ட்டை மாவட்ட கலெக்டர் சமீரன் திறந்து வைத்தார்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மத்திய மண்டல குழுத் தலைவர் மீனா லோகு, 83வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுமா, உதவி ஆணையாளர் சங்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



