fbpx
Homeபிற செய்திகள்கோவை தெலுங்குபாளையத்தில் 24 மணிநேர குடிநீர் திட்டப்பணி குடிநீர் குழாய் இணைப்பை ஆணையர் ஆய்வு...

கோவை தெலுங்குபாளையத்தில் 24 மணிநேர குடிநீர் திட்டப்பணி குடிநீர் குழாய் இணைப்பை ஆணையர் ஆய்வு செய்கிறார்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.76க்குட்பட்ட தெலுங்குபாளையம், முத்தைய உடையார் வீதியில் 24 மணி நேர குடிநீர் திட்டபணிகளுக்காக குடிநீர் குழாய்கள் இணைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

படிக்க வேண்டும்

spot_img