fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நமது நாட்டின் 75வது சுதந்திர தின விழா

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நமது நாட்டின் 75வது சுதந்திர தின விழா

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நமது நாட்டின் 75வது சுதந்திர தின விழா தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரி.க்ஷி.ராமமூர்த்தி தலைமை வகித்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் வங்கியின் பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, துணை பொது மேலாளர்கள், உதவி பொது மேலாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img