fbpx
Homeபிற செய்திகள்கோவை பிஷப் அப்பாசாமி பி.எட். கல்லூரியில் சுதந்திரதின விழா

கோவை பிஷப் அப்பாசாமி பி.எட். கல்லூரியில் சுதந்திரதின விழா

கோவை பிஷப் அப்பாசாமி பி.எட். கல்லூரியில் இன்று நடந்த சுதந்திரதின விழாவில் எத்தியோப்பியா நாட்டின் ஜிக்ஜிகா பல்லைக்கழக பேராசிரியர் டாக்டர் ஏ.பி.செந்தில்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் கல்லூரி செயலாளர் டாக்டர் ஞி.ராஜன் உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img