fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் கலைஞர் கருணாநிதி நான்காம் ஆண்டு நினைவு தினம்

தூத்துக்குடியில் கலைஞர் கருணாநிதி நான்காம் ஆண்டு நினைவு தினம்

தூத்துக்குடியில் கலைஞர் கருணாநிதி நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக மத்திய சங்க பொருளாளர் முருகன் தலைமையில் புறநகர் கிளை செயலாளர் சந்திரசேகரன் முன்னிலையில் கலைஞர் மு கருணாநிதியின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் நகர கிளை மரியதாஸ் கருப்பசாமி மனோகரவேல் வேலாயுதம் சரவணப்பெருமாள் (மதிமுக) மற்றும் தொழிலாளர் முனேற்ற சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img