சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக காவல்துறை வடக்கு துணை ஆணையாளர் மாடசாமி, சர்வதேச தடகள வீரர் மணிகண்ட ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள், குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட் டன. ஹோலி ஏஞ்சல்ஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி ஜாய்சி அகஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



