fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வங்கியின் மேலாண்மை இயக்குநர் ச.லீ.சிவகாமி முன்னிலையில் வங்கியின் தலைவர் ரா, சுதாகர் தேசிய கொடி ஏற்றி, இனிப்பு வழங்கினார்.

இதில் வங்கியின் பொது மேலாளர் வே.சுந்தரேஸ்வரன், உதவி பொதுமேலாளர்கள் என்.காந்திமதி நாதன், ஆர்.தாமோதரன், வங்கியின் வளர்ச்சி பிரிவு மேலாளர் பழனியாண்டி மற்றும் கிளை மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img