fbpx
Homeபிற செய்திகள்மீஞ்சூர் அ.ரெட்டிபாளையம் அரசு பள்ளியில் சுதந்திர தின விழா

மீஞ்சூர் அ.ரெட்டிபாளையம் அரசு பள்ளியில் சுதந்திர தின விழா

மீஞ்சூர் ஒன்றியம் அ.ரெட்டிபாளையம் அரசு பள்ளியில் சுதந்திர தின விழா ஊராட்சித் தலைவர் கவிதா மனோகரன் தலைமையில் நடைபெற்றது. முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது-.

விழாவில் துணைத் தலைவர் சுப்பிரமணி, தலைமை ஆசிரியர் குமரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img