Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி ராஜவீதி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

கோவை மாநகராட்சி ராஜவீதி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் எண்.80,83 வார்டுகளுக்குட்பட்ட ராஜவீதி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்தும், தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img