fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி வள்ளியம்மாள் வீதியிலுள்ள சிறுவர் விளையாட்டு திடலை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வள்ளியம்மாள் வீதியிலுள்ள சிறுவர் விளையாட்டு திடலை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68க்குட்பட்ட வள்ளியம்மாள் வீதியிலுள்ள மாநகராட்சி சிறுவர் விளையாட்டு திடலை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img