Homeபிற செய்திகள்கோவை துடியலூர் ரோடு பகுதியில் தார்சாலை தரம் குறித்து ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு

கோவை துடியலூர் ரோடு பகுதியில் தார்சாலை தரம் குறித்து ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.2 துடியலூர் டவர் லைன் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கற்சாலையின் தரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img