fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி அதிகரட்டி பகுதியில் வடிகால் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

நீலகிரி அதிகரட்டி பகுதியில் வடிகால் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

நீலகிரி மாவட்டம், அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட மணியபுரம் பகுதியில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட வடிகால் பணியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ், துணை ஆட்சியர்(பயிற்சி), லோகநாயகி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட பொறியாளர் குமார், செயல் அலுவலர் ஜெகநாதன்( அதிகரட்டி) உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img