fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா

கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் யாதவ மாளிகை கிருஷ்ண யாதவ சேவா சங்கம் அலுவலகத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா தலைவர் பி.பி.செல்வம், முன்னாள் தலைவர் ஆர்.கதிரேசன் முன்னிலையில் நடைபெற்றது

பொருளாளர் பி.பழனியப்பன், துணைத்தலைவர் காசிராஜன், துணைச்செயலாளர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் பிரசாதம் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img