fbpx
Homeபிற செய்திகள்உலக புலிகள் தின விழிப்புணர்வு பேரணி

உலக புலிகள் தின விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு வனத்துறை ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம் – பொள் ளாச்சி வனச்சரகம் மற்றும் வனஉயிர் & இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) இணைந்து நடத்திய உலக புலிகள் தின விழிப்புணர்வு பேரணி ஆழியார் அணை பூங்கா முன்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்விற்கு பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் அப்துல்லா தலைமை தாங்கி புலிகளைப் பாதுகாப்பதின் அவசியம் குறித்து மாணவர்களிடத்தில் விழிப் புணர்வு உரையாற்றினார். இப்பேரணியில் ரத்தினம் கலை & அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் திர ளாகக் கலந்துகொண்டு, புலிகள் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு முழக் கங்களை எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img