fbpx
Homeபிற செய்திகள்வி.எஸ் மருத்துவ அறக்கட்டளையின் துல்லிய புற்றுநோய் சிகிச்சை மாநாடு

வி.எஸ் மருத்துவ அறக்கட்டளையின் துல்லிய புற்றுநோய் சிகிச்சை மாநாடு

வி.எஸ் மருத்துவ அறக்கட்டளை சார்பில் வி.எஸ் சர்வதேச துல்லிய புற்று நோயியல் உச்சி மாநாடு சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட் டலில் நடைபெற்றது.

ஜூலை 18 முதல் 20 வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட புற்றுநோய் மருத்துவ, அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள் என பல தரப்பினர் கலந்து கொண் டனர். உச்சி மாநாட்டின் முக்கிய சிறப்பம்சங்களில் பேராசிரியர் டாக்டர். எஸ். சுப்பிரமணியன் பெயரில் நிறுவப்பட்ட சொற்பொழிவு ஆகும். இந்த உரையை டாக்டர். ரமேஷ் பி. வி.நிம்மகடா நிகழ்த்தினார்.
வி.ஐ.பி.ஒ.எஸ் 2025 மருத்துவ புற்றுநோயியல் சேவைகளின் இணை இயக்குநர் டாக்டர். எஸ். நித்யா மூன்று நாள் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.

மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர். எஸ். சுந்தர் மற்றும் நிர் வாக இயக்குநர் முத்து சுப்பிரமணியன் ஆகியோ ரால் இந்த நிகழ்வு சிறப்பிக் கப்பட்டது.
இந்தியாவின் மூத்த மருத்துவ புற்றுநோயி யல் நிபுணரும், க்ஷிஷி மருத்து வமனைக் குழுமத்தின் நிறுவனருமான பேரா சிரியர் டாக்டர்.எஸ். சுப்பிரமணியன் வழிகாட் டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.
குழுமத் தலைமை இயக்க அதிகாரி பிரசன்னா ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img