Homeபிற செய்திகள்மாவட்ட அசெம்பிளி, இன்டராக்ட் பிரதிநிதி பதவியேற்பு விழா

மாவட்ட அசெம்பிளி, இன்டராக்ட் பிரதிநிதி பதவியேற்பு விழா

கோவை தேசிய மாதிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி இன் டர்நேஷனல் மாவட்டம் 3206-ன் 2026–27-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அசெம்பிளி மற்றும் மாவட்ட இன்டராக்ட் பிரதிநிதி பதவியேற்பு விழா நடைபெற்றது.
மாவட்டம் முழுவதிலு மிருந்து இன்டராக்டர்கள், ரோட்டரி நிர்வாகிகள், கல்வியாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர்.
விழாவில் இன்ட். பி.வி. மிதுன் 2026–27-ஆம் ஆண்டிற்கான மாவட்ட இன்டராக்ட் பிரதிநிதியாக பதவியேற்றார். துணை மாவட்ட இன்டராக்ட் பிரதிநிதியாக இன்ட். ஹர்ஷிதா ஜே மற்றும் புதிய மாவட்ட நிர் வாகக் குழுவினரும் பொறுப் பேற்றனர்.
மாவட்ட ஆளுநர் ஆர்.எஸ். மாருதி, மாவட்ட இளைஞர் சேவைத் தலைவர் ஜஸ் டின் பிரேம்குமார், மாவட்ட இன்டராக்ட் கிளப்புகள் தலைவர் ஹென்றி அமல்ராஜ், ஆர்.சி.சி. வெஸ்ட் தலைவர் சந்திரசேகர், ஆர்.சி.சி. சாய்சிட்டி தலைவர் டாக்டர் பால முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங் கேற்று, உரையாடினர்.

படிக்க வேண்டும்

spot_img