fbpx
Homeபிற செய்திகள்விருதுநகரில் புத்தக திருவிழாவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

விருதுநகரில் புத்தக திருவிழாவை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, “அறிவும் வளமும்“- என்ற பொருண்மையின் கீழ், நான் காவது புத்தக திருவிழா- 2025-னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தனர்.


இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்,சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் மற்றும் அரசு அதிகாரிகள், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img