fbpx
Homeபிற செய்திகள்வால்பாறை சின்கோனா தேசிங்குடி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் மருத்துவ முகாம்

வால்பாறை சின்கோனா தேசிங்குடி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் மருத்துவ முகாம்

வால்பாறை வட்டம், சின்கோனா தேசிங்குடி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் அப்பகுதி மக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் மூலம், நடமாடும் மருத்துவ முகாம், சிறுநீரக பரிசோதனை நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட ஆட்சத்தலைவர் கிராந்தி குமார் பாடி, சார் ஆட்சியர் பிரியங்கா, துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) மரு.அருணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆஷிக் அலி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img