சென்னை மாநில சிறுபான்மை நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்சை கோவை அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் விக்டர் சகாயராஜ் சந்தித்து நினைவு பரிசு வழங்கி, சிறுபான்மையினர் நலன் குறித்து பேசினார்.
அருகில் முன்னாள் மாநில ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் எஸ்.செல்வக் குமார் உள்ளார்.