fbpx
Homeபிற செய்திகள்காமராஜர் சிலைக்கு தவெக நிர்வாகிகள் மாலை

காமராஜர் சிலைக்கு தவெக நிர்வாகிகள் மாலை

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை திருப்பூர் மாவட்ட தலைவர் சே.ஆத்திச்செல்வன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகளும் ஆயிரம் பேருக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
மேலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கா.சரவணன், பொதுச் செயலாளர் மகிஷா சி.சிவகுமார் பொருளாளர் ஏ.ஜே.ஆர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் ராஜாராமன், மாவட்ட செயலாளர் சிவா, இளைஞர் அணி செயலாளர் எஸ்.எம்.வாசன், இளைஞர் அணி செயலாளர் தருண் ராஜா மற்றும் கிளை நிர்வாகிகள் ஆ.பரமசிவன், முத்துக்குமார், சுபாஸ் ரகுராமன் ஜகோட் கார்த்திக், வேதகிரி, மகாராஜா, கார்த்தி, முத்துபிராகாஷ், கிருஷ்ணகுமார், கமலக்கண்ணன், சூர்யா, ஸ்ரீராம், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img