fbpx
Homeபிற செய்திகள்காமராஜர் பிறந்த நாள்: தவெக கொண்டாட்டம்

காமராஜர் பிறந்த நாள்: தவெக கொண்டாட்டம்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி ராசிவீதியில் அவருடைய உருவ சிலைக்கு மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் தலைமையில் நேற்று மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய மாவட்ட கிழக்கு ஓன்றிய செயலாளர் சங்கர். நாகராஜ். நந்தகுமார். நகர செயலாளர் சசிக்குமார் மாணவர்அணி அமைப்பளார் தலைமை அருள்குமார், மகி, முரளி, சதீஸ், முருகன், ராம், விக்னேஷ், சந்தோஷ், கோவிந்தன், ஆறுமுகம், ரோகித், தீபக், பார்த்திபன், மணி, சபரி, கணேசன், சிவா, நியஸ், மேற்கு ஓன்றிய செயலாளர் அருண்குமார், இணைச்செயலாளர் சந்திரசேகர், மதன், சபீர், சக்தி, சண்முகம், ராயக்கோட்டை கெலமங்கலம் கிழக்கு ஓன்றிய செயலாளர் மூர்த்தி, சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img