fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி: உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருதய மருத்துவப் பிரிவு சார்பில் இருதயநோய் மற்றும் ஆரோக்கியம் குறித்த மருத்துவக்கல்லூரி மாணவ – மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சு.சுப்பிரமணியன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் துவக்கி வைத்தார்.

உடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் மரு. செல்வநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img