fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கருத்தரங்கம்: மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கருத்தரங்கம்: மார்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

விளாத்திகுளத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்க கூட்டத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் தூத்துக்குடி வேளாண்மை இயக்குனர் பழனிவேலாயுதம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முனியசக்திஇராமச்சந்திரன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு உறுப்பினர் வேல்ஈஸ்வரி, அன்பில், நாராயணமூர்த்தி, கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி முதல்வர்
தேரடிமணி, கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தலைவர் பாஸ்கர் வேளாண்மை துணை இயக்குனர்கள் பால சுப்பிரமணியன், சாந்திராணி, ஜென்கின் பிரபாகர், மார்ட் டின்ராணி, முருகப்பன், மனோரஞ்சிதம், கிளாட்வின் இஸ்ரேல், சுந்தரராஜன் கீதா விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் கிழக்கு ஒன்றிய செய லாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஞானகுருசாமி, நடராஜன், தொழிலதிபர்
செல்வகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர் சென்றாயப்பெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img