fbpx
Homeபிற செய்திகள்12 கலாச்சார நிகழ்ச்சிகளுடன் டிரினிட்டி ஸ்கூல் ஆண்டு விழா

12 கலாச்சார நிகழ்ச்சிகளுடன் டிரினிட்டி ஸ்கூல் ஆண்டு விழா

கோவை ராமநாதபுரம் திருச்சி சாலையிலுள்ள டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 31வது ஆண்டு பள்ளி தின விழாவை கோவை மாவ ட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார்.

பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்லூரியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார்.

பள்ளியின் தாளாளர் அருட்தந்தை மார்டின் பட்டரு தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் டாக்டர் ஜே.தனலட்சுமி, செயலாளர் டாக்டர் கே. ஏ.குரியாச்சன், அறங்காவலர் பி.வி.ஜெய்சன் மற்றும் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா ஆகியோர் பங்கு பெற்றனர்.

12 கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மெகா நிகழ்வில் 2,000க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img