fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் விஜய்யுடன் இந்தியன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

முதல்வர் விஜய்யுடன் இந்தியன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய்யை இன்று (25ம் தேதி) தலைமைச் செயலகத்தில், இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பினோத் குமார், பொது மேலாளர்(Rural Banking) வி.சந்திரசேகரன், பொது மேலாளர் (Government Business) பி.அன்புகாமராஜ், முதன்மை மேலாளர் டி.ராஜேஷ் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img