Homeபிற செய்திகள்பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரி சார்பில் பேராசிரியர்களுக்கான ஒரு நாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. ‘மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளைக் கையாளுதல்’ மற்றும் ‘சிறந்த அங்கீகாரத்திற்காக கற்பித்தல் கற்றல் செயல்முறையை மேம்படுத்துதல்’ என்ற தலைப்புகளில் பயிற்சி நடைபெற்றது. இதில் மனநல ஆலோசகர் மலர்விழி மற்றும் கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் மேலாண்மை ஆய்வுகள் துறைத் தலைவர் செந்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img