fbpx
Homeபிற செய்திகள்முதல்வரிடம் வாழ்த்து பெற்ற கணபதி ராஜ்குமார்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற கணபதி ராஜ்குமார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.ஸ்டாலினை கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்பி. சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அருகில், துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி., அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ் எம்எல்ஏ. (திருப்பூர் வடக்கு), முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் (கோவை மாநகர்), தொ.ஆ.ரவி (கோவை வடக்கு) தளபதி முருகேசன் (கோவை தெற்கு) ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img