fbpx
Homeபிற செய்திகள்டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீ ராம் கேபிடல் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை மற்றும் சேலம் அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

படிக்க வேண்டும்

spot_img