திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதிபன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக உலக – தேசிய குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகளுக்கான பிரச்சனை தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற குழந்தைகளுக்கான நடை பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.