தஞ்சை அரசு மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில் பயின்ற செவிலியர்கள் 30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட குடும்ப சந்திப்பு கன்னியாகுமரியில் நடந்தது.
நீண்ட இடை வெளிக்கு பின் சந்தித்த நண்பர்கள் தங்களது கல்லூரி பருவ மற்றும் குடும்ப நிகழ்வுகள் குறித்து பரிமாறி கொண்டனர்.
தொடர்ந்து செவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது.