fbpx
Homeபிற செய்திகள்டேக்வாண்டோ போட்டியில் கோவை மாணவி கேஷிகா 3 தங்க பதக்கங்கள் வென்று சாதனை

டேக்வாண்டோ போட்டியில் கோவை மாணவி கேஷிகா 3 தங்க பதக்கங்கள் வென்று சாதனை

செப்டம்பர் 1, 2 மற்றும் 3 தேதியில், தென்காசி மாவட்டத்தில் நடந்த 2nd PRO CUP Tamilnadu State level Teakwonda Championship 2023 போட்டியில் கோவையை சேர்ந்த கேஷிகா தினேஷ்குமார் (வேல்ஸ் சர்வதேச பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி) கேடட் (பெண்கள்) பிரிவில், 37 கிலோ எடையில் Kyorigi (சண்டை) மற்றும் Poomsae (Individual) மற்றும் Poomsae (Group) ஆகிய மூன்று போட்டியில் கலந்துகொண்டு மூன்று தங்க பதக்கங்களை வென்றார்.

மாணவி கேஷிகா தினேஷ்குமாருக்கு கோவை மாவட்ட கலெக்டர் கிரந்தி குமார் பாடி வாழ்த்து தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img