fbpx
Homeபிற செய்திகள்கோவை: விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவை: விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அருகில் மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ், சண்முகம், மாநகராட்சி துணை ஆணையர் சிவக்குமார், கோட்டாட்சியர்கள் கோவிந்தன், பண்டரிநாதன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img