சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக மரங்கள் வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சூலூர் காவல் நிலையத் தில் மரங்கள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சூலூர் காவல் நிலையை காவலர்களும், காவல் சிறுவர், சிறுமியர்கள், தலைமை ஆசிரியை கீதா, செஞ்சிலுவை சங்கம் ஜான்சி வளர்மதி, பொறுப்பு ஆசிரியர்கள் சுப்புலட்சுமி, தனலட்சுமி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.