fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ பங்கேற்றனர்

திருவண்ணாமலை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ பங்கேற்றனர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் திருவண் ணாமலை மாநகராட்சி மற்றும் செங்கம் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்டு பொது மக்களுக்கு சான்றி தழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ.கிரி முன்னிலை வகித்தார்.
இம்முகாம்களில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட்டு பொதுமக் களுக்கு பட்டா மாற்றம், இருப்பிடச் சான்று. ஜாதி சான்று, மின் இணைப்பு பெயர் மாற்றம், முதல மைச்சரின் விரிவான மருத் துவக் காப்பீடு அட்டை உள்ளிட்ட சான்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் வழங்கினார்.
இதில் திருவண்ணா மலை மாநகராட்சி ஆணையர் செல்வம் பாலாஜி, வருவாய் கோட்ட அலுவலர் ராஜ் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img