Homeபிற செய்திகள்நந்தா தொழில்நுட்ப  கல்லூரியில்  விளையாட்டு  விழா 

நந்தா தொழில்நுட்ப  கல்லூரியில்  விளையாட்டு  விழா 

ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லூரியில் “விளையாட்டு விழா 2024” நடைபெற்றது. 

 இந்திய கைப்பந்து அணியின் வீரர் டீ. செல்வபிரபு கல்லூரி அறக்கட்டளை 

தலைவர் வி.சண்முகன்  போட்டிகளில் வெற்றி பெற்ற   மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர். 

 கல்லூரி செயலர்கள்   எஸ். நந்தகுமார்   பிரதீப், எஸ்.திருமூர்த்தி, முதன்மை கல்வி    அதிகாரி எஸ். ஆறுமுகம், நிர்வாக   அலுவலர் திரு. ஏ.கே. வேலுசாமி, முதல்வர் ச. நந்தகோபால் உடற்கல்வி இயக்குனர் வி.என். பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img