fbpx
Homeபிற செய்திகள்‘உங்கள் அலமாரியை நிரப்பும் நேரமிது’ ரெட் டாட் விற்பனையை துவங்கிய சோச்

‘உங்கள் அலமாரியை நிரப்பும் நேரமிது’ ரெட் டாட் விற்பனையை துவங்கிய சோச்

இந்தியாவின் பிரம்மாண்டமான, கொண்டாட்டங் களுக்கான பிராண்டான சோச் (Soch) நிறுவனமானது ஜூன் 8, 2023 முதல் மிகவும் எதிர்பார்க்கப்படும் ரெட் டாட் (Red Dot) விற்பனையை துவங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த சீசனின் விற்பனையானது, லேட்டஸ்ட் டிரெண்டின் சிறப்பம்சத்தை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட நேர்த்தியான கலெக்ஷன்களால் நிரம்பியுள்ளது ஹைலைட்.

அதோடு, 50 சதவிகிதம் வரையிலான தள்ளுபடியுடன், நாடு முழுவதும் உள்ள Soch கடைகளில் மற்றும் ஆன்லைனிலும் ரெட் டாட் விற்பனையைத் தவறவிடக் கூடாது.

லேட்டஸ் டிரெண்டுடன் ஸ்டைலிஷான உடைகளைத் தேடுகிறீர்களா அல்லது உங்கள் கோடை கால கலெக்ஷன்களில் அலமாரியைப் புதுப்பிடிக்க விரும்புகிறீர்களா உங்களுக்கான சரியான தேர்வு சோச் மட்டுமே. கோடைக் கொண்டாட்டத்தில் மேலும் கெத்தாக மேலும் ஸ்டைலாக மாற தயாராகுங்கள்.

ரெட் டாட் விற்பனையானது, புடவைகள், சல்வார் சூட்கள், குர்தாக்கள், குர்தா செட்கள், ஆடைப் பொருட்கள், டூனிக்ஸ் மற்றும் கஃப்தான்கள் போன்றவற்றை வாங்கு பவர்கள் தேர்வுசெய்யும் வகையில் பரந்த அளவில் வழங்குகிறது.

சோச்சின் இலகுரக மற்றும் சுவாசிக்கக்கூடிய துணிகள் மூலம் கோடைகாலத்தின் வெப்பத்தை ஈஸியாக கடந்துவிடுங்கள். பருத்தி முதல் பருத்தி பட்டு, பட்டு கலவை மற்றும் ஜார்ஜெட் வரை, சோச் கோடையில் ஈர்க்கப்பட்ட வண்ணங்களின் வைபரெண்ட்டினை வழங்குகிறது.

தோற்கடிக்க முடியாத விலை மற்றும் ஒப்பிடமுடியாத தரத்துடன், ரெட் டாட் விற்பனையானது சோச்சின் அழகான டிரெண்டிங் உடைகளை நம்பமுடியாத மதிப்பில் சொந்தமாக்க உங்களை அனுமதிக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img